Partner Terms and Condition
- MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தை விரிவாக்கம் (கிளைகள்) செய்வதால் நிறுவனத்தில் வெளி பங்குதார் சேர்க்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விதிமுறைகள் ;
- * MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தில் பங்குதாராக இனைய ஒரு பங்கின் தொகை ரூபாய் ;2,00000 ஆகும்.
- * MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தில் பங்குதாரர் ஐந்து முழுமையாக ஆண்டு இருக்க வேண்டும்.
- * MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களுக்கு தனி வங்கி கணக்கு செயல்பட்டு வருகிறது
- * MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தில் பங்குதாரர் வரும் லாபத்தில் 40% (சதவிதம்) நிறுவனத்திற்கும், 60% (சதவிதம்) பங்குதாரர்களுக்கும் கொடுக்கப்படும்.
உதாரணம்- பங்குதாரரின் ரூபாய் ; 2,00000
ஐந்தாண்டு வட்டி ; 5,00000
ஐந்தாண்டு முடிவில் ; 7,00000 கிடைக்கும்.
தனி நபர் கடன்;
- * MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தில் பங்குதாரர் பங்குகளில் வரும் லாபத்தில் ஐந்தாண்டு முடிந்தவுடன் 40% (சதவிதம்) MGM FINANCIAL 2019 நிறுவனம் எடுத்துக்கொள்ளும், 60% (சதவிதம்) பங்குதாரர் வங்கி கணக்கில் அசலுடன் செலுத்தப்படும்,
- * MGM FINANCIAL 2019 என்ற நிறுவனத்தில் பங்குதாரர் பங்குகளில் வரும் லாபத்தில் ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதம் ஊழியர்கள் (Workers) சம்பளம் (salary) மற்றும் வரி (Income Tax) MGM FINANCIAL 2019 நிறுவனம் எடுத்துக் கொள்ளும்,